ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 12, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 12, 2019

  1. அமிர்தசரஸ்சில் ஜாலியன்வாலா பாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு புகைப்பட கண்காட்சி
  2. உச்ச நீதிமன்றம் நீண்ட கால தாமதம் காரணமாக என்ரான்-டாபோல் வழக்கை தள்ளுபடி செய்தது
  3. ரிசர்வ் வங்கி விகிதம் குறைப்பு அடமான விகித உயர்வை தடுக்கிறது: மூடிஸ்
  4. ஆசிய பசிபிக் நாடுகளில் பெங்களூரு மிகப் பெரிய அலுவலக சந்தையாக உள்ளது
  5. சந்திரனுக்கு செலுத்தப்பட்ட முதல் தனியார் நிதியளிக்கப்பட்ட இஸ்ரேலின் பேரேஷீட் விண்கலம், தனது பயணத்தின் கடைசிக் கட்டத்தில் விபத்துக்குள்ளானது.
  6. தெலுங்கு கவிஞர் கே. சிவா ரெட்டி, 2018 ஆம் ஆண்டு புகழ்பெற்ற சரஸ்வதி சம்மன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  7. 12 வது இந்தியா – சிங்கப்பூர் கூட்டு இராணுவ பயிற்சி ஏப்ரல் 11, 2019 அன்று பாபினா இராணுவ நிலையத்தில் நிறைவுற்றது.
  8. பிரசார் பாரதி தலைவர், சூர்யா பிரகாஷ் புது தில்லியில், ‘டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உரைகள்’ என்ற கையேட்டை வெளியிட்டார்.
  9. இந்தியா, நெதர்லாந்து இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த உறுதியெடுத்துள்ளது.
  10. சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டார்
  11. BRI மூலம் தனது சொந்த உலகளாவிய தீர்மானகரமான கடற்படை சக்தியை சீனா உருவாக்க முயற்சி
  12. ஈகுவேடார் அசாங்கேயின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது.
  13. அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி, ADIBF 2019,
  14. இந்திய பெண்கள் ஹாக்கி அணி மலேசியா தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது
  15. தீபா மாலிக், நியூசிலாந்தின் பிரதமர் சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருதை வென்றார்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!