ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 10, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 10, 2019

 1. முதல் கட்ட பொதுத் தேர்தல் 2019 ஏப்ரல் 11 அன்று தொடங்கவுள்ளது
 2. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தேர்தல் முடியும் வரை தடை
 3. திருப்பதி ரயில் நிலையம் பசுமை முன்முயற்சிக்கான தங்க மதிப்பீட்டை பெற்றுள்ளது
 4. 2020 கோல்டன் குளோப் விருதுகளுக்கான அட்டவணையை HFPA அறிவித்துள்ளது
 5. புதுமையான முயற்சிகளை மேற்கொண்ட தனியார் நிறுவன தரவரிசையில் VIT முதலிடம்
 6. YouTube இன் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா மாறியுள்ளது.
 7. சர்வதேச நாணய நிதியம் பூகோள வளர்ச்சி விகிதத்தை 3.3% குறைத்துள்ளது.
 8. உஷா மார்ட்டின் எஃகு வணிகத்தை டாடா வாங்கியுள்ளது.
 9. இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகு இஸ்ரேலின் தேசிய தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
 10. வட கொரியா மீதுள்ள பொருளாதார தடையை ஜப்பான் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
 11. முதல் பயிற்சி பிரிவு கப்பல்களான (1TS) ஐஎன்எஸ் தரங்கினி, ஐஎன்எஸ் சுஜாதா, ஐஎன்எஸ் ஷர்துல் மற்றும் ஐசிஜிஎஸ் சாரதி செஷெல்ஸின் விக்டோரியா துறைமுகத்திற்குள் நுழைந்தது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!