ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -31 2019

0
Important Current Affairs One liner – July 31 2019

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -31 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • கர்நாடகாவின் புதிய சபாநாயகர் ஆக விஸ்வேஸ்வர் ஹெக்டே தேர்வு.
  • சராசரி மழைப்பொழிவை விட 72% அதிகமாக மும்பையில் பெய்துள்ளது.
  • ஒரு நாளில் 200 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடவு செய்தது எத்தியோப்பியா.
  • அடுத்த 6 ஆண்டுகளில் 5-ஜியில் 150 பில்லியன் டாலர் செலவிட சீனா திட்டமிட்டுள்ளது.
  • இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளித்தது அமெரிக்கா.
  • பசிபிக் பெருங்கடலில் உருவான வெப்பமண்டல புயல் எரிக் சூறாவளியாக வலுப்பெற்றது.
  • கார்ப்பரேட்டுகள், வங்கி சாராத கடனளிப்பவர்களுக்கு வெளி வர்த்தக கடன் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது.
  • 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய ஐடி நிறுவனங்கள் 57.2 பில்லியன் டாலர்களை பங்களித்துள்ளது.
  • உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய் பிரனீத் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார்.
  • இ-ஆளுமை 2019 தொடர்பான 22 வது தேசிய மாநாடு ஷில்லாங்கில் நடைபெற உள்ளது.
  • மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜீவ் குமார் புதிய நிதிச் செயலாளராக நியமனம்.
  • சமூக கண்டுபிடிப்புக்கான புதிய திட்டத்தை அடல் புதுமை மிஷன் (Atal Innovation Mission) தொடங்குகிறது.
  • நாடாளுமன்றத்தில் நிறைவேறியது நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா.
  • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் தொடங்கபடவுள்ளது.
  • ஊக்கமருந்து விதிமீறலுக்காக பி.சி.சி.ஐ பிருத்வி ஷாவை இடைநீக்கம் செய்தது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 31 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!