தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு எப்போது? – தொடரும் காத்திருப்பு!

0
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு எப்போது? - தொடரும் காத்திருப்பு!
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு எப்போது? - தொடரும் காத்திருப்பு!
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு எப்போது? – தொடரும் காத்திருப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அரசு தரப்பில் இருந்து இது குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

அகவிலைப்படி உயர்வு:

தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கி வரும் அகவிலைப்படி உயர்வு மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வை பின்பற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 42 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில் 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

மத்திய அரசு தீபாவளி பண்டிகையை ஒட்டி அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தமிழக அரசு 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட இன்னும் காலதாமதம் ஆகலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

பிட்காயின் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் – மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

அதன்படி பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!