ஆரம்பத்திலேயே மாதம் ரூ.20,000/- சம்பளம் !தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு !

0
ஆரம்பத்திலேயே மாதம் ரூ.20,000/- சம்பளம் !தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு !
ஆரம்பத்திலேயே மாதம் ரூ.20,000/- சம்பளம் !தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு !
ஆரம்பத்திலேயே மாதம் ரூ.20,000/- சம்பளம் !தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு !

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (26.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central University of Tamil Nadu (CUTN)
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் பணியிடங்கள் :

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ள Project Assistant பணிக்கு என ஒரே ஒரு (01)பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Project Assistant கல்வி விவரம்:

Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Biotechnology, Microbiology, Biochemistry, Molecular Biology பாடப்பிரிவில் MSc / M.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள்.

Project Assistant வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Project Assistant ஊதியம்:

Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக தரப்படும்.

CUTN தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

CUTN விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (26.07.2022) அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!