தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.31,000/- சம்பளம்

0
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.31,000 சம்பளம்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.31,000 சம்பளம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.31,000/- சம்பளம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து புதிய அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CUTN வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • Life Science/ Botany/ Plant Science பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NET/ GATE தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் அனைவரும் Online Interview முறை மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • நேர்காணல் ஆனது வரும் 10.08.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கு கடைசி நாள் என்பதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

Download CUTN Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!