ரூ.31,000/- சம்பளத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது !!!
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது !!!
ரூ.31,000/- சம்பளத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CUTN
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 06.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CUTN கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Life Science/ Botany/ Plant Science பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NET/ GATE தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

JRF தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Online Interview முறை மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 10.08.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CUTN Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!