ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 31, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 31, 2018

  • புற்றுநோய் எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய மனித உடலில் புதிய உறுப்பு ‘இன்டர்ஸ்டிசியம்’ (Interstitution) கண்டுபிடிப்பு. தோலின் மேல் அடுக்குக்கு கீழே இருக்கும் ஒரு நகரும் திரவத்தின் ஓட்டம் போல் இது காணப்படுகிறது. இது நுரையீரல் சிறுநீரகப்பை செரிமான பாதை ஆகிய பகுதிகளின் திசுக்களை சுற்றி காணப்படுகிறது.
  • ‘Transiting Enpplanet Survey Satelite (TEES)’’ என்ற பெயரில் சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்களைப் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைக் கோளை நாசா அனுப்பவுள்ளது.
  • ‘181 சக்தி’ (181-Sakthi) என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை பற்றிய புகார் செய்வதற்கான இலவச தொலைபேசி உதவி சேவையை அஸ்ஸாம் மாநில அரசு துவக்கியுள்ளது.
  • இந்தியாவின் மிக உயரத்தில் அமைந்துள்ள சாலை (டுழபெநளவ நுடநஎயவநன சுழயன) மத்திய பிரதேசத்தில் காசியாபாத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • ‘சர்வதேச படகு திருவிழா’ (International Yachtring Festival) 29 மார்ச் 2018-ல் ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  • ‘Huddle Kerala’’ என்ற பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய புதிதாகத் தொழில் துவங்குவதற்கான கூடாகை கேரளாவில் தொடங்கப்பட்டது.
  • இந்திய வங்கித் துறையில் முதல் முறையாக ‘கேயா’ (Keya) எனும் பெயரில் செயற்கை நுண்ணறிவு உரையாடி’கோடாக் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கறுப்புக் கோழி (கடக் நாத் கோழி) மீதான ‘புவிசார் குறியீடு’ மத்திய பிரதேச மாநிலத்திற்கு கிடைத்துள்ளது.
  • ‘நைத்வார் மோரி நீர் மின் நிலைய திட்டம்” (Naitwar Mori Hydro Electric Project): உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள நைத்வார் மோரி நீர் மின் நிலைய திட்டத்திற்கு மத்திய அமைச்சர் சு.மு.சிங் அடிக்கல் நாட்டினார்.
  • இராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மிகப்பெரிய உணவு பூங்காவான கிரீன்டெக் (Green Tech) மெகா உணவு பூங்காவை ஆஜ்மீரில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் சாலைகள் அமைச்சர் ஹர்ஸிமாரத் கவுர் படேல் துவங்கி வைத்தார்.
  • ICBM சர்மாட் (ICBM Sarmat) என்ற பெயரில் அதி நவீன கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கவல்ல ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்தது.
  • ஐக்கிய நாயகன் சபையின் முதல் பெண் அரசியல் விவகாரத்துறை தலைவராக ரோஸ்மெர்ரி டிகார்லா நியமனம்.
  • ‘K2-2296’’ எனப்படும் 20% பூமியை விட பெரிய கோள் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!