ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 28, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 28, 2018

  • வெனுசிலியா நாடு தன் பண மதிப்பில் கடைசி மூன்று பூஜ்ஜியங்களைக் குறைந்துள்ளது. அந்நாட்டில் நிலவும் உயர் பணவீக்கத்தினை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • பெரு நாட்டின் அதிகராக மார்டின் விஷ்காரா (Martin Vizcarra) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2017-ம் ஆண்டில் ஆற்றல் சார் துறைகளின் கார்பன் வெளிபர் (Global energy – related Carbon emissions) 32.5 ஜிகா டன்களாக இருந்துள்ளதாக சர்வதேச ஆற்றல் முகையை (International Energy Agency (IEA) தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டை விட 1.4மூ ஆகும்.
  • பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • யுனெஷ்கோ நிறுவனத்தின் நிர்வாக குழுவின் (Executive Board of UNESCO) இந்தியாவின் பிரதிநிதியான முன்னாள் இயக்குநர் Prof.T.S.ராஜ்புட் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • Vodafone மற்றும் Idea நிறுவனங்களை இணைத்து உருவாகியுள்ள நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக பாலேஸ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கம்பர் திருநாள் – மார்ச் 24 அன்று தமிழக அரசால் கொண்டாடப்பட்டது.
  • உலக காசநோய் தினம் மார்ச் 24: Theme Wanted: Leaders for a TB- Free Word.
  • உலக வானிலை ஆராய்ச்சி தினம் (Word Meteoralogical Day) மார்ச் 23.   Theme: Weather Ready Climate – Snast.
  • உலக நீர் தினம் (World Water Day) March 22. Theme: Nature for Water.
  • G.K.ரெட்டி தேசிய நினைவு விருது 2017 (G.K. Reddy Memorial National Award 2017) ஊடகவியலாளர் கரண் தாப்பருக்கு வழங்கப்பட்டது.
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘F1-சீசன் 1’ (F1 Season’s First) கார்பந்தயப் போட்டியில் ஜெர்மனியின் செபஸ்டியன் விட்டல் பட்டம் பெற்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!