ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 24, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 24, 2018

  • உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் ’சூடான்” உயிரிழந்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சென்யாவின் ஒல் பெஜேட்டா என்னும் விலங்குகள் காப்பகத்தில் மிகவும் பாதுகாப்புகள் மத்தியில் இருந்த வெள்ளை ஆண் காண்டாமிருகம் உயிரிழந்தது.
  • பீகார் ஆளுநர் திரு சத்தியபால்மாலிக்கை ஒடிசா ஆளுநர் பொறுப்பையும் கவனிக்க இந்தியக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
  • உலக சிட்டுக்குருவி தினம் (Word Sparrow Day) மார்ச் 20 நோக்கம் 2018 ‘நான் சிட்டுக்குருவிகளை நேசிக்கிறேன்” (I Love Sparrows).
  • சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day For the Elimination of Social Diceniminational)- மார்ச் 20 நோக்கம்: Share Happiness..
  • இன வேறுபாடுகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day For the Elimination of Social Diceniminational) – மார்ச் 21 நோக்கம்: சகிப்புத்தன்மை ஒற்றுமை மற்றும் பன்முகத் தன்மை மீதான மரியாதையை வளர்ப்போம்.
  • உலக கவிதை தினம் (Word Poetry Day)) மார்ச் 21.
  • சர்வதேச காடுகள் தினம் (International Day of Forests) மார்ச் 21. நோக்கம் 2018 காடுகள் மற்றும் நகரங்களின் நிலையான வளர்ச்சி (Forests and Sustainable Cities)
  • உலக மனநலிவு நோய் தினம் (Word Down Sundrome Day) மார்ச் 21 நோக்கம்: மனநலிவு நோய் கொண்டோர் எவ்வாறு பள்ளிகள்ää பணிபுரியும் இடங்கள்ää சமுதாயம்ää பொது வாழ்வுää கலாச்சாரம் ஊடகங்கள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டில் பங்களிப்பு வழங்கலாம் (How People With down Syndrome Can Contribute in Schools,  Work Places, Community, Public and Political life Culture, Media, Recreation, leisune and Sport)
  • “ஆபெல் பரிசு 2018” (Abel Prize 2018) கணிதத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய அபெல் பரிசு இந்த ஆண்டு கனடாவைச் சேர்ந்த கணித அறிஞர் ராபர்ட் லாங்க்லாண்ட்ஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே அறிவியல் அகாதமியினால் ஆபெல் இன் நினைவாக வழங்கப்படுகிறது.
  • விராட்கோலி தீபிகா படுகோனுக்கு ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் கணக்கு என்கிற விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பெண்களை படிக்க வையுங்கள் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் (Educate Girls) விளம்பர தூதுவராக இந்திய பாலிவுட் நடிகை “காத்தினா கைஃப்” நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலகின் மிக வேகமான “காற்று சுரங்கம்” (Wind Tunnel) சீனாவில் அமைக்கப்பட்டு வருகிறது. விண்களங்களை பரிசோதிக்க வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காற்று சுரங்கமானது 30625KPH வேகத்தில் (25 Times Fastter than Wind) இயங்கும்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!