நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 8 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 8 2018

 புதிய வனவிலங்கு சரணாலயமான “கோத்சாரி” மகாராமஷ்டிரா மாநிலத்தில் அமைப்பதற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
 சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் தொடர்பான பிரச்சாரம் “Green Good Deeds” ஆகும்.
 2018 ம் ஆண்டின் 20 வது கலக் கோடா கலை விழா” மும்பை மகாராஷ்டிராவில் நடைபெற்றது.
 வனத்துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சகத்தால் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டத்தை “சால் நதி” நதியில் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 தென்னிந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த இந்திய ஐ.நா. அபிவிருதி திட்டத்திற்கு ரூ. 1 மில்லியன் தொகையை வழங்க உள்ளது
 வங்க தேசத்தின் தலைமை நீதிபதியாக சமீபத்தில் நீதிபதி சையத் முகமுத் ஹீசைன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நேபாளத்தின் புதிய பிரதமராக சர்மா ஒலி நியமிக்கப்பட்டுள்ளார்.
 ஏ. ஷாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது 2018 க்கு ‘ஷியாம் பெனகல்’ மத்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் அவருக்கு வழங்கப்பட்டது.
 1 Pelican பறவை திருவிழா அட்டக்காமா பறவைகள் சரணாலயம் ஆந்திராவில் நடைபெற்றது. இந்த சரணாலயம் கொல்லேறு ஏரியின் அருகில் அமைந்துள்ளது.
 “நேபாளம் “Tea”  யிற்கு International Trade Mark தகுதி 154 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது. இதில் ‘Nepal tea; Quality from Himalaya’ எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
 Safer Internet Day Feb 6 – அன்று Google நிறுவனத்தினால் கொண்டாடப்படுகிறது. இதன் நினைவாக“# Security Checkkiya எனும் திட்டத்தை தகவல் பாதுகாப்பிற்காக Google துவங்கியுள்ளது.
 US Federal Reserve System நிறுவனத்தின் தலைவராக ஜெரோம் H. Powell நியமிக்கப்பட்டுள்ளார்.
 R Hodendron Park அருணாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் பேமா காண்டு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்து.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!