நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 7 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 7 2018

 இந்திய ஓபன் போட்மிண்டன் தொடரில் தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவில் பிரெவன் ஹெங்கு இதில் 2 வது இடம் P.V. சிந்து பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

 இராணுவத்தில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence (AI) )பயன்பாட்டை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய N – சந்திரசேகரன் தலைமையிலான 17 MEMBER குழு அமைக்கப்பட்டுள்ளது.

 வயது வந்த ஆண் – பெண் விருப்பத் திருமணத்தில் மற்றவர் தலையிட உரிமையில்லை. சாதி ஆணவக் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

 உலக புற்று நோய் தினம் பிப்ரவரி 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Communities Across the Word Will Come together to Spread and Raise Awareness About Cancer”

 சிறந்த நெசவாளர் தேசிய விருதுக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் நெசவாளருக்கு கிடைத்துள்ளது.

 உலக ஜீனியர் சர்கிய10ட் பைனல்ஸ் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் மனவ் தக்கர் வெள்ளி பதக்கம் வென்றார்.

 சிறந்த பிரபலங்களுக்கான “போர்ப்ஸ் இந்தியா” 30 வயதிற்குட்பட்டோருக்கான பட்டியிலில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராää வீராங்கனை ஹர்மன் பிரீக் கவுர் இடம் பிடித்துள்ளனர்.

 நியூ வேல்டு வெல்த் (New World Wealth) என்ற நிறுவனத்தின் அறிக்கையின்படி 2017 ம் ஆண்டின் பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்திய 6 வது இடம் பெற்றுள்ளது.

 கொல்கத்தாவில் நடைபெற்ற 4வது சர்வதேச செஃப் ஒலிம்பியாட் (International Young Chef Olympiad 2018) போட்டியி; லாய் ஜியாயி என் மாணவி பெற்றுள்ளார் “Zhanghang 1” என்னும் செயற்கைக் கோள் சீனாவால் அனுபப்பட்டது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!