நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 6 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 6 2018

 தலைநகர் டெல்லியில் தமிழ்நாடு சார்பில் அங்கு உள்ள தமிழ்நாடு இல்லத்தின் “வைகை தமிழ்நாடு இல்லம்” எனும் பெயரை பொதிகை தமிழ் தமிழ்நாடு இல்லம்” என பெயர் மாற்றம் செய்ய அறசாலை வெளியிடப்பட்டுள்ளது.

 சென்னை காவல் துறையில் “காவல் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம்  (Body Worn Camera) போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 2018 ஜீனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் (U – 19) போட்டி, நிய10சிலாந்தில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டம் மவுன்ட் மாங்கானு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தியா அஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

 இந்தியாவின் முதல் தற்சார்புத் தொழில்துஐற நடைக் கூட்டம (First Defence Industrial Cerrider) சென்னை மற்றும் பெங்களுருக்கும் இடையே அமைக்கப்பட உள்ளது.

 கொல்கத்தாவில் நடைபெற்ற 4 வது சர்வதேச இனம் செஃப் ஒலிம்பியாட் International Yourch Chief Olympiad 2018) போட்டியில் பட்டம்.

 இந்தியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க பெலாரசின் அசரன்காவுக்கு வைல்டு கார்டு” சிறப்பு அனுமதி தரப்பட்டுள்ளது.

 WHO – வின் இஷான் டாக்ரமசி குடும்ப சுகாதார அமைப்பின் பரிசிற்கு வினோத் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியர் இவர்.

 உலக லெவன் ஜீனியர் அணியில் இந்தியாவின் கேப்டன் பிரித்விஷா மன்ஜோத் கல்ராää கம்லேஷ் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 டல்லாஸ் ஓபன் சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்சழியன் ஜோடி பட்டத்தை வென்றது. ஜோ சாலிஸ்பரி மற்றும் லியாண்டர் பயஸ் ஜோடியும் ஜீவன் நெடுஞ்செழியன் கிற்டோபர் ரங்கட் ஜோடியும் மோதியதில் ஜீவன் ஜோடி வெற்றி பெற்றது.

 டெவர் ரானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் 60m ஓட்டத்தில் இந்திய வீரர் இலக்கிய தாசன் வெண்கலம் வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!