நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2 , 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2 , 2018

 ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட உலக அமைதிக்கான “பிரஜபிதா பிரம்மகுமாரி ஈஸ்வரியா பல்கலைக் கழகம்” அமராவதியில் அமைய உள்ளது.

 மனிதர்களுக்கும் சுற்றுப்புற சூழல்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்டோசல்பான் மற்றும் 19 வகையான பூச்சி கொல்லிகளை பஞ்சாப் மாநில அரசு தடை செய்துள்ளது.

 கரிம வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ரூபாய் 1500 கோடியை உத்தரகாண்ட் மாநிலத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

 இந்தியாவின் முதல் அதிவேக மின்சார என்ஜின் 120 கி.மீ வேகத்தில் செல்ல கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் மார்ச் 2018 ல் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்திய ரயில்வேயினால் ரயில் பெட்டி தொழிற்சாலை மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது.

 சாகித்திய அகாடமியின் “பாஸ்சா சம்மன் விருது” (Bhasha Samman Award) பெற்ற ஆனாந்த் மதுகர் மகதி மொழிக்காக பெற்றார். மகதி மொழி பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பேசப்படுகிறது.

 உள்ளுர் சமூகங்கள் தொடர்பான செய்தினை பகிர “புல்லட்டின் (Bulletin)” செயலியை Google அறிமுகப்படுத்தியது.

 இந்திய கடலோர காவல் படையின் 41 வது நிறுவன நாள் பிப்ரவரி 1 ல் அனுசரிக்கப்படுகிறது.

 NASA செவ்வாய் கிரகத்தில் உள்ள ஏழு மலைகளுக்கு தனது குழுவில் உள்ளவர்களின் பெயர்கள் வைத்துள்ளது. அந்த பெயரில் கல்பனா சாவ்லாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

 ஆக்சிஸ் பேங்க் சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவோருக்கான புதிய திட்டமான “Evolve” என்பதை 4 வதாக கோயம்புத்தூpல் தொடங்கினார். இது “Transform Your Family Business into Your Dream Company”

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!