நடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 29 2018

0
441

நடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 29 2018

திறமையான சுற்றுச்சூழல் கங்கா தோழர்கள்[மித்ராஸ்] எனும் நாட்டின் முதல் சுற்றுச்சூழலுக்கான பயிற்சி மையம் எந்த மாநிலத்தில் துவங்கியது?

எந்த ஆண்டு வாக்கில் 'காலநிலை நடுநிலை' அடைய ஐரோப்பிய ஒன்றியம் இலக்கு அமைத்துள்ளது?

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி43 வெற்றிகரமாக எத்தனை செயற்கைக் கோள்களுடன் செலுத்தப்பட்டது?

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை என்று தாக்கல் செய்ய உள்ளார்?

தெற்காசிய பிராந்திய இளைஞர் அமைதி மாநாடு எங்கு தொடங்கியது?

மும்பையின் துறைமுக வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப திட்டங்களுக்காக எந்த நாட்டு அரசு உதவி வழங்குகிறது?

இந்திரா இராணுவப் பயிற்சி 2018 இந்தியா மற்றும் _______ நாட்டுடன் நடைபெறும்?

பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு ___ இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த பாஷா சங்கம் என்ற தனித்துவமான முயற்சியை அரசு துவக்கியுள்ளது?

தற்போதைய மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் யார்?

எந்த பல்கலைக்கழகத்தில் திறமையான சுற்றுச்சூழல் கங்கா தோழர்கள்[மித்ராஸ்] எனும் நாட்டின் முதல் சுற்றுச்சூழலுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டது?

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here