Daily Current Affairs Quiz July 12 2021

0
Daily Current Affairs Quiz July 12 2021
Daily Current Affairs Quiz July 12 2021
Current Affairs Quiz in Tamil – July 12, 2021

Q.1)தென்னிந்தியாவின் முதல் விஸ்டாடோம்  ரயில்  எங்கு இயக்கப்படுகிறது?

a)சென்னை -மும்பை

b)மங்களூர்-பெங்களூரு

c)சென்னை-மதுரை

d)வாரணாசி – நியூடெல்லி

Q.2) நாட்டின் முதல் தனியார் எல்.என்.ஜி(LNG)  ஆலை எங்கு  திறக்கப்பட்டது?

a)அஹமதாபாத்

b)சூரத்

c)ஹைதராபாத்

d)நாக்பூர்

Q.3) இந்திய இராணுவத்தின் குல்மார்க் துப்பாக்கி சூடு சரகத்தின் புதியபெயர் என்ன ?

a)வித்யா பாலன் துப்பாக்கி சூடுசரகம் 

b)அமிதாப்பச்சன் துப்பாக்கி சூடுசரகம்

c)நரேந்திரமோடி துப்பாக்கி சூடுசரகம்

d)தீலிப்குமார் துப்பாக்கி சூடுசரகம்

Q.4) இந்திய ரயில்வே தனது   முதல் அசையக்கூடிய   நன்னீர் சுரங்க மீன்வளத்தை எங்கு திறந்துள்ளது?

a)டெல்லி

b)சென்னை

c)வாரணாசி

d)பெங்களூர்

Q.5)இந்தியாவின் முதல் ஃபாஸ்டாக் அடிப்படையிலான பணமில்லா வாகன நிறுத்தத்தை  எந்தமெட்ரோ நிலையம்  அறிமுகப்படுத்தியுள்ளது ?

a)டெல்லி

b)பெங்களூர்

c)சென்னை

d)கொல்கத்தா

Q.6) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில்  நடப்பு சாம்பியனும். நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா ), மாட்டியோ பெரேட்டினியை (இத்தாலி) வீழ்த்தி  சாம்பியன் பட்டத்தை வென்றார்

ii)லண்டனில்  நடை பெற்றவிம்பிள்டன்  பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில்உலகின் 13ஆம் நிலையில் உள்ள செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாஹை உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லி பர்டி வென்றுள்ளார் .

a) i)மட்டும் சரி

b) ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d) i) & ii)தவறு

Q.7) 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள டென்னிஸ் வீரர்கள் யார் ?

a)ஜோகோவிச்

b)ரோஜர் பெர்டெர்

c)ரெபெல் நடால்

d)மேற்கண்ட அனைத்தும்

Q.8) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)ஆடவர் இரட்டையர் பிரிவில்  குரோஷியாவின் நிக்கோலா மெக்டிச் , மேட்பாவிச் இணை பட்டம் வென்றுள்ளனர்

ii)மகளிர்  இரட்டையர் பிரிவில்  எலினா  வெஸ்லினா / வெரோனிகா குதர்மேடோவா   இணை  கோப்பையை வென்றது

a) i) மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.9) முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில்   கள நடுவராக செயல்பட்ட  பெண் யார் ?

a)மரிஜா சிகாசி

b)அஷ்லிபர்டி

c)மார்கரெட் கோர்ட்

 d)எவோன் காவ்லி

Q.10) பொருத்துக

கோபாஅமெரிக்க கால்பந்து சிறந்த வீரர்கள் லயோனல்மெஸ்ஸி  , நெய்மர்
கோபாஅமெரிக்க கால்பந்து அதிக கோல் அடித்த வீரர்கள் லயோனல் மெஸ்ஸி , லூயிஸ் டியாஸ்
விம்பிள்டன் டென்னிஸ்ஆடவர் ஜூனியர் பிரிவு சமீர் பானர்ஜி

a)123

b)321

c)213

d)132

Q.11) விண்வெளி சுற்றுலா திட்டத்தை எந்த நிறுவனம் தொடங்கியுள்ளது?

a)விர்ஜின் கேலக்டிக்ஸ்

b)யூனிட்டி -22

c)ரிச்சர்ட் பிரான்சன்

d)சிரிஷா பண்ட்லா

Q.12) முறையான மக்கள்தொகை கணக்கெடுப்பு  எப்பொழுது எடுக்கப்பட்டது?

a)1975

b)1884

c)1881

d)1872

Q.13) மலாலா தினம்  எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)ஜூலை12

b)ஜூலை13

c)ஜூலை11

d)ஜூலை15

Q.14) டோக்கியோ ஒலிம்பிக் 2020 க்கான மகளிர் போட்டியில் தகுதி பெற்ற ஒரே பெண் கோல்ப் வீரர் யார் ?

a)உதயன் மானே

b)பிரவீன் ஜாதவ்,

c)தீபிகா குமாரி

d)அதிதி அசோக்

Q.15) இந்தியாவுக்கான குறை தீர்க்கும் அதிகாரியாக ட்விட்டர் நிறுவனம் யாரை  நியமித்துள்ளது ?

a)நிதிகட்கரி

b)பட்டாசார்ஜி

c)சைலேந்திர பாபு

d)வினய் பிரகாஷ்

Q.16) உலகின் மிக உயரமான மணல் கோட்டை எந்த நாட்டில் கட்டப்பட்டுள்ளது?

a)இங்கிலாந்து

b)டென்மார்க்

c)அமெரிக்கா

d)ஜெர்மனி

Q.17) ஃபாசில் வகை மாம்பழங்களுக்கு எந்த மாநில அரசு புவிசார் குறியீடு  பெற்றுள்ளது?

a)தமிழ்நாடு

b)மேற்கு வங்காளம்

c)அசாம்

d)கேரளா

Q.18) ஆயுர்வேத மருத்துவரான பி. கே. வாரியர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

a) கர்நாடகா

b)உத்தரபிரதேசம்

c) கேரளா

d)தமிழ்நாடு

Q.19) இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக் கழகம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

a) கர்நாடகா

b)உத்தரபிரதேசம்

c) கேரளா

d)தமிழ்நாடு

Q.20) பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழக அரசு எந்த ஆண்டு கொண்டுவந்தது?

a)1999

b)2000

c)1998

d)1994

Download Today Current Affairs in Tamil

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!