நடப்பு நிகழ்வுகள் QUIZ – 18 பிப்ரவரி 2020

0
18th February 2020 Current Affairs Quiz Tamil
18th February 2020 Current Affairs Quiz Tamil

நடப்பு நிகழ்வுகள் QUIZ – 18 பிப்ரவரி 2020

  1. 2020 ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சி மாநாடு பின்வரும் எந்த நாடுகளில் நடைபெற உள்ளது?

a) பிரிட்டன்

b) அமெரிக்கா

c) ரஷ்யா

d) இந்தியா

2. 65 வது அமேசான் பிலிம்பேர் விருதுகள் 2020 பின்வரும் எந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது?

a) குஜராத்

b) அசாம்

c) டெல்லி

d) பஞ்சாப்

3. போதைப்பொருள் மற்றும் அதன் விநியோகத்தை கட்டுப்படுத்த எந்த இந்திய மாநில அரசு “யோதவ்” மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது?

a) தமிழ்நாடு

b) கர்நாடகா

c) கேரளா

d) ஆந்திரா பிரதேசம்

4. 77 வது சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?

a) ராஜிவ் ரெட்டி

b) சவுரவ் கோஷல்

c) உட்கார்ஷ் பெஹட்டி

d) மகேஷ் மங்கோங்கர்

5. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆன மொடெரா ஸ்டேடியம் சர்தார் வல்லபாய் ஸ்டேடியம் என மறுபெயரிடப்பட்டது. இந்த ஸ்டேடியம் எங்கு அமைத்துள்ளது?

a) காந்திநகர்

b) ஹைதெராபாத்

c) அகமதாபாத்

d) சூரத்

6. பியார் கா பவுதா பிரச்சாரத்தை ஆரம்பித்த மாநில அரசு எது?

a) பீகார்

b) மகாராஷ்டிரா

c) ஒடிஷா

d) அசாம்

7. மறைந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எந்த நகரத்தில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

a) லக்னோ, உத்தர பிரதேசம்

b) நாக்பூர், மகாராஷ்டிரா

c) லுதியானா, பஞ்சாப்

d) அம்பாலா கான்டட், ஹரியானா

8. ‘COP 26’ காலநிலை மாற்ற உச்சிமாநாட்டிற்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் யார்?

a) ப்ரிதி படேல்

b) ரிஷி சுனக்

c) சாம் அரோரா

d) அலோக் சர்மா

9. பின்வருவனவற்றில் மத்திய ரயில்வே அமைச்சர் யார்?

a) தர்மேந்திரா பிரதான்

b) பிரகாஷ் ஜவதேகர்

c) பியூஸ் கோயல்

d) ரவி ஷங்கர் பிரஷாத்

10. ஆண்கள் பிரிவில் பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற பேட்மிண்டன் ஆசியா அணி சாம்பியன்ஷிப் 2020 இல் எந்த அணி வெண்கலப் பதக்கம் வென்றது?

a) ஜப்பான்

b) இந்தியா

c) மலேஷியா

d) சீனா

11. கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தலைமையகம் எங்கே அமைந்துள்ளது ?

a) மும்பை

b) ஹைதெராபாத்

c) புது டெல்லி

d) லக்னோ

12. ஜோஷ்னா சீனப்பாவும் சவுரவ் கோசலும் எந்த விளையாட்டை சேர்த்தவர்கள்?

a) சுகுவாஷ்

b) டென்னிஸ்

c) டேபிள் டென்னிஸ்

d) ஹாக்கி

13. அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கெய்ர்ன்ஸ் கோப்பை செஸ் போட்டியின் 2 வது பதிப்பை வென்றவர் யார்?

a) பரிமர்ஜன் நேகி

b) கொனேரு ஹம்பி

c) சசிகிரன் கிருஷ்ணன்

d) ஹரிகா துரோணவள்ளி

14. சமீபத்தில் டெல்லி முதல்வராக யார் பதவியேற்றார்?

a) மனிஷ் சிசோடியா

b) ராக்கி பிர்லா

c) விஜய் குமார் தேவ்

d) அரவிந்த் கெஜ்ரிவால்

15. அமேசான் பிலிம்பேர் விருதுகள் 2020 இன் 65 வது பதிப்பில் முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகை விருதை வென்றவர் யார்?

a) சோனாக்ஷி சின்ஹா

b) கரீனா கபூர்

c) ஆலியா பட்

d) பிரியங்கா சோப்ரா

16. அமேசான் பிலிம்பேர் விருதுகள் 2020 இன் 65 வது பதிப்பில் சிறந்த படத்துக்கான விருதை வென்ற படம் எது?

a) உரி: தி சர்ஜிக்கல் ஸ்டரைக்

b) ஆர்டிகிள் 15

c) சாண்ட் கி ஆந்த் 3

d) கல்லி பாய்

17. அமெரிக்காவின் தலைநகரம் எது?

a) சிகாகோ

b) வாஷிங்டன், டி.சி.

c) நியூயார்க்

d) லாஸ் ஏஞ்சல்ஸ்

18. பின்வருவனவற்றில் பிரிட்டனின் நாணயம் எது?

a) யூரோ

b) பெசோ

c) பவுண்ட்

d) டாலர்

19. எந்த இந்திய மாநிலம் டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் மாநிலத்திலிருந்து தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு 6 கோடி ரொக்க வெகுமதி அளிக்கப்போவதாக அறிவித்தது ?

a) ஹரியானா

உத்தரபிரதேசம்

குஜராத்

பஞ்சாப்

20.தர குறியீட்டு நிறுவனமான மூடிஸ்ஸின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

a) வாஷிங்டன் டி.சி, அமெரிக்கா

b) முனிச், ஜெர்மனி

c) நியூயார்க், அமெரிக்கா

d) ரோம், இத்தாலி

Download PDF Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here