நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 02, 2018

0
262

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 02, 2018

சீனா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் சூரிய செல்களுக்கு ______ % பாதுகாப்பு வரி விதித்தது மத்திய அரசு?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) எந்த குழுமத்தின் கன்சல்டன்சி சர்வீசஸை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது?

அமெரிக்காவுடன் எந்த நாட்டின் பாதுகாப்பு வர்த்தகம் அதிகரிக்க இருக்கிறது?

____________ உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக அனிர்பன் லாஹிரி மற்றும் சுபாங்கர் ஷர்மா என இரண்டு இந்தியர்கள் பங்கேற்பு?

மான்செஸ்டர் யுனைடெட் _________ என்ற கணக்கில் ரியல் மாட்ரிட்டை வென்றது?

எந்த மாநிலம் தேசிய ஊட்டச்சத்து திட்டம் ஒன்றைத் தொடங்கவுள்ளது.?

முதல் டி20 யில் வங்கதேசத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி _______ விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது?

ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here