ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 3 2018

0
313

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 3 2018

 • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் அகில இந்திய வானொலியின் (AIR)10 கிலோவாட் FM டிரான்ஸ்மிட்டரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
 • இந்திய மற்றும் வங்கதேச எல்லைப் படைகளுக்கு இடையிலான இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பேச்சுவார்த்தை புதுடில்லியில் தொடங்கியது.
 • பிரான்ஸ் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த நாடு தழுவிய தடையை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது.
 • நடைபயிற்சி, ஜாகிங்கிலிருந்து ஆற்றலை சேமிக்கும் புதிய சாதனம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

MGNREGA ‘வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுவகை

1) ஆந்திரப் பிரதேசம் 2) தெலுங்கானா 3) சிக்கிம்

 • தென் கிழக்கு ஆசியாவின் உலக சுகாதார அமைப்புப் [WHO] பிராந்தியக் குழுவின் 71 வது அமர்வில், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மத்திய அமைச்சர் ஜே.பி.நடா கலந்து கொண்டார்.
 • பொது போக்குவரத்துக்கு இந்தியா விரைவில் ஒரு தேசம் – ஒரு கார்டு கொள்கையை அறிமுகப்படுத்த திட்டம்.
 • இந்தியா மற்றும் சைப்ரஸ் பணமோசடி மற்றும் சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு ஆகிய இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
 • அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் கூட்டு இராணுவ பயிற்சிகளை தொடங்கியது.
 • இந்திய விமானப்படைத் தளபதி மார்சல் பீரேந்தர் சிங் தனோவா மியான்மார் மற்றும் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம்.
 • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்தின் அலஸ்டெய்ர் குக் ஓய்வு
 • 52 வது உலக துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஞ்சம் மௌத்கில், ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஏர் ரைபிள் பிரிவில் இடம் பிடித்தார்.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here