ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 20 2018

  • பாலியல் குற்றவாளிகளுக்கான இந்தியாவின் முதல் ஆன்லைன் மற்றும் மையப்படுத்தப்பட்ட தேசிய தரவுத்தளத்தை(NDSO) புதுடில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைப்பார்.
  • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உடனடி முத்தலாக் நடைமுறையைத் தடை செய்யும் அவசரச்சட்டத்தை பிரகடனப்படுத்தினார்.
  • அடுத்த மாதம் 1 முதல், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 30 முதல் 40 அடிப்படை புள்ளிகளுக்கு இடையில் சிறு சேமிப்பு வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்த உள்ளது.
  • ஊழியர் காப்பீட்டு கழகம்(ESIC) மாநில ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படும் நபர்களுக்கு அடல் பிமிட் வியக்தி கல்யாண் யோஜனா என்ற புதிய திட்டத்தை அங்கீகரித்துள்ளது.
  • ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது – பளு தூக்கும் வீராங்கனை எஸ். மீராபாய் சானு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி
  • சுகாதார அமைச்சகம் வரவுசெலவுத் திட்டம், செலவினம் மற்றும் பில் செலுத்தும் நிலைகள் பற்றிய தகவலை உள்ளடக்கிய பட்ஜெட் டாஷ்போர்டு உள்வள இணைய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!