ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 17 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 17 2018

 • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு மாநிலத்தில் மத்திய மின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த பேனல்களை அமைத்துள்ளது.
 • தேசிய அளவில் டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் உபகரணங்களை பரிசோதிப்பதற்காக பெங்களூரில் ஒரு வசதி துவங்கப்பட்டுள்ளது.
 • சில தொலைத் தொடர்பு தயாரிப்புகளை ஏப்ரல் 2019 க்குள் கட்டாயமாக சோதனை செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
 • மேகாலயாவில் மூன்று வருட காலத்திற்குள் 20 கோடி ரூபாய் செலவில் 36 ஏகலைவா மாதிரி குடியிருப்பு பள்ளிகளை அமைக்கத் (EMRS) திட்டம்.
 • மகாராஷ்டிராவில் ஸ்வச்ச பாரத் மிஷன் மூலம் 60 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டன.
 • மகாராஷ்டிராவைச் சேர்த்து தற்போது மொத்தம் 25 இந்திய மாநிலங்கள் திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத மாநிலங்களாக உள்ளன.
 • ஈரான் இரசாயன ஆயுத ஒப்பந்தத்தை மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
 • ரோஹிங்கியாவிற்கு எதிரான உரிமை மீறலுக்கு ஐ.நா. குழு கண்டனம் தெரிவித்தது.
 • நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி – பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
 • பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனாவின் (PMKSY) கீழ் உத்திரபிரதேச விவசாயிகள் புதிய பாசன நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
 • கற்பழிப்பு மற்றும் POCSO வழக்குகளை முடிக்க 1000 ஃபாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் அகற்றும்.
 • சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு உள்ளூர் சபைகளுக்கு அரசு அனுமதி.
 • அரசியலமைப்பின் 6 வது அட்டவணையில் சட்டதிருத்தத்தின்படி, தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களுக்கு நேரடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
 • ருமேனியாவின் புசாரெஸ்டில் நடைபெறும் சீனியர் U-23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் ரவி குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here