ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 8 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 8 2018

  • பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்று குடிமக்களை அரசு கேட்டுக் கொள்கிறது.
  • ‘சுதந்திர இந்தியா – 70’, 70 வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் நினைவிடம், கர்நாடக காந்தி பவனின் முன், ஆகஸ்ட் 9 ம் தேதி திறக்கப்படவுள்ளது.
  • ராஜஸ்தானில் ஒரு புதிய தாய்ப்பால் கொள்கை நடைமுறைக்கு வருகிறது.
  • யுனெஸ்கோவின் உயிர்க்கோள காப்பகத்தின் உலக நெட்வொர்க்கில் (WNBR) கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவில் இருந்து 11வது உயிர்க்கோளக் காப்பகமாக சேர்க்கப்பட்டுள்ளது.
  • திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ‘கலைஞர்’ கருணாநிதி 94 வயதில் காலமானார்.
  • பாகிஸ்தானிய துருப்புக்கள் ரஷ்ய இராணுவ நிறுவனங்களில் பயிற்சி பெறவுள்ளனர்.
  • டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் முக அங்கீகாரம் பயன்படுத்தப்படவுள்ளது.
  • நாற்பத்தி நான்கு புதிய வெளி கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது
  • நாட்டில் இந்த பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்கமளிக்கும் வகையில் அரசு 328 ஜவுளித் தயாரிப்புகளின் மீது 20 சதவிகிதம் இறக்குமதி வரி விதித்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இந்தியா அஞ்சல் பரிவர்த்தனை வங்கியை(IPPB) திறந்து வைப்பார்.
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2018ஆம் ஆண்டின் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான உபரித்தொகை ரூ.50,000 கோடியை இந்திய அரசுக்கு மாற்றவுள்ளது.
  • போட்டி ஆணையம் வால்மார்ட்-பிளிப்கார்ட் கையகப்படுத்த ஒப்புதல் அளித்தது
  • சாம்சங் செயற்கை நுண்ணறிவு, உயிரி மருந்தியலில் பில்லியன்களை முதலீடு செய்யவுள்ளது
  • ராஷ்டிரிய ஓ.பி.சி. மஹாசங்கின் 3வது தேசிய மாநாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு ஒபிசி சமூகத்திற்கு 500 கோடி ரூபாய் சிறப்பு உதவி அளித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.
  • எஸ்.குருமூர்த்தி & சதீஷ் காசிநாத் மராத்தி – பகுதிநேர அதிகாரப்பூர்வமற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநர்கள்

ஜல் பச்சாவோ, வீடியோ பனாவோ, புரஸ்கர் பாவோ போட்டி

  • ஸ்ரேஷ்த் சாகு, சதீஷ் மேவாடா மற்றும் கோபால் பிரஜபதி – நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு செய்ததற்கு
  • புது தில்லியில் வர்த்தகம், கைத்தொழில் மற்றும் விமானத்துறையின் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (FIEO) மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் செயலி நிர்யத் மித்ராவைத் தொடங்கி வைத்தார்.
  • ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பிரிட்டன் முதல் முறையாக போட்டியின் அதே பதிப்பில் ஆண்கள் மற்றும் பெண்களின் 100மீ பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

 PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!