ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 22, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 22, 2018

  1. பிரதமர் நரேந்திர மோடி தேசிய காவல் மெமோரியலின் நினைவு தபால் தலையை வெளியிட்டார்.
  2. அரசாங்க செலவினங்களை சந்திக்க பாராளுமன்றத்தில் கணக்கின் மீதான வாக்கு [vote of account] இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
  3. சீனா தனது விண்வெளி அடிப்படையிலான பிராட்பேண்ட்ற்கான முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை(CASIC) [Hongyun]  விண்ணில் ஏவியது.
  4. 6 பொருட்களின் ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது
  5. பிபா[FIFA] உலக தரவரிசைப் பட்டியல் 1) பெல்ஜியம் 2) பிரான்ஸ் 3) பிரேசில்
  6. புது தில்லியில் 55வது ஸ்காச் உச்சி மாநாட்டில் ஸ்காச் கோல்டன் ஜூபிலி சேலஞ்சர் விருதை வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வழங்கினார்.
  7. 1984 ஆம் ஆண்டு சீக்கியர் கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை திரும்பப்பெறக்கோரி டெல்லி சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
  8. மும்பையில் பிரீமியர் பேட்மின்டன் லீக் தொடங்கியது.
  9. நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய பெண்கள் ஒரு நாள் மற்றும் டி20 அணிக்கு மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் கேப்டனாக நியமித்துள்ளனர்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!