IPL 2024: CSK vs GT ஆட்டத்திற்கு டிக்கெட் விற்பனை – இன்று தொடக்கம்!

0
IPL 2024: CSK vs GT ஆட்டத்திற்கு டிக்கெட் விற்பனை - இன்று தொடக்கம்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. அடுத்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

டிக்கெட் விற்பனை

17வது ஐபிஎல் திருவிழா நேற்று (மார்ச் 22) கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை தட்டி தூக்கியது. அதனை தொடர்ந்து சேப்பாக்கத்தில் வருகிற மார்ச் 26 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோத இருக்கிறது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு – தேர்வு முடிவுகள் எப்போது? முழு விவரங்களுடன்!

இந்த போட்டிக்கான டிக்கெட் இன்று முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போட்டிக்கான டிக்கெட் விலையை குறைத்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விலை நிலவரம் சி, டி, இ லோயர் – ₹1700க்கும், ஐ, ஜே, கே அப்பர் – ₹2500க்கும், ஐ, ஜே, கே லோயர் – ₹4000க்கும், சி, டி, இ அப்பர் – 3500க்கும், கேஎம்கே டெரஸ் – ₹6000 ஆகும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!