CSIR நிறுவனத்தில் ரூ.8,000/- ஊக்கத்தொகையில் வேலை ரெடி – Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
CSIR நிறுவனத்தில் ரூ.8,000/- ஊக்கத்தொகையில் வேலை ரெடி - Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
CSIR நிறுவனத்தில் ரூ.8,000/- ஊக்கத்தொகையில் வேலை ரெடி - Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
CSIR நிறுவனத்தில் ரூ.8,000/- ஊக்கத்தொகையில் வேலை ரெடி – Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகம் (CSIR) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Technician Apprentices பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Council of Scientific and Industrial Research Madras Complex (CSIR)
பணியின் பெயர் Technician Apprentices
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CSIR பணியிடங்கள்:

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகத்தில் (CSIR) Technician Apprentices பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Join Our TNPSC Coaching Center

Technician Apprentices கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology, Civil Engineering, Electrical & Electronic Engineering பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Technician Apprentices வயது விவரம்:

Technician Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

CSIR ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.8,000/- மாத ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும்.

CSIR தேர்வு செய்யும் முறை:

Technician Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.06.2022 அன்று CSIR Madras Complex, Chennai என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
CSIR விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த CSIR நிறுவன பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!