CSIR NIIST வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

0
CSIR NIIST வேலைவாய்ப்பு 2021
CSIR NIIST வேலைவாய்ப்பு 2021

CSIR NIIST வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

சி.எஸ்.ஐ.ஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர் டிசிபிலினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (என்ஐஎஸ்டி) நிறுவனத்தில் இருந்து JRF, Project Associate –I, Project Associate –II மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR NIIST
பணியின் பெயர் JRF, Project Associate –I, Project Associate –II மற்றும் Project Assistant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR NIIST காலிப்பணியிடங்கள்:
  • JRF – 01
  • Project Associate –I – 02
  • Project Associate –II – 01
  • Project Assistant – 01
  • இந்த மத்திய அரசு பணிக்கு மொத்தம் 05 பணியிடங்கள் காலியாக உள்ளன.
CSIR வயது வரம்பு:

28-04-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.Tech / M.Tech in (Material Science and Engineering/ Nanotechnology) OR M.Sc Physics/ Applied Physics/ Electronics)/ B.Tech/ M.Sc in Chemical Engg/ B.Sc in Chemistry/ B.Tech in Food Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  1. JRF – ரூ.31,000/-
  2. Project Associate –I – ரூ.31,000/-
  3. Project Associate –II – ரூ.35,000/-
  4. Project Assistant – ரூ.20,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 22.04.2021 முதல் 28.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!