மத்திய சுரங்க எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

0
மத்திய சுரங்க எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
மத்திய சுரங்க எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய சுரங்க எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அரசு நிறுவனமான மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பு ஆனது கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் CSIR CIMFR
பணியின் பெயர் Technical Assistant 
பணியிடங்கள் 23
கடைசி தேதி  25.07..2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

பணியிடங்கள் :

23 Technical Assistant பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35 வயது வரை இருக்கலாம். வயதிற்கேற்ப தளர்வும், வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட சம்பத்தப்பட்ட அறிவியல் துறையில் டிப்ளமோ / இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யபடுவர்களுக்கு ஊதியமாக ரூ. 35400 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Trade/Skill தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ. 100 /- சேலுத்த வேண்டும். SC/SCA/ST/PED கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.07.2020 அன்றுக்குள் விண்ணப்பபடிவங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

CIMFR Recruitment 2020 Notification PDF

Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!