காரைக்குடியில் கவர்மெண்ட் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.28,415/-

0
காரைக்குடியில் கவர்மெண்ட் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.28,415/-
காரைக்குடியில் கவர்மெண்ட் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.28,415/-
காரைக்குடியில் கவர்மெண்ட் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.28,415/-

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR) தற்போது வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Secretariat Assistant, Junior stenographer மற்றும் Receptionist பணிகளுக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.CSIR – Central

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electro Chemical Research Institute
பணியின் பெயர் Junior Secretariat Assistant,  Junior stenographer and Receptionist.
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online

CSIR பணியிடங்கள்:

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Secretariat Assistant, Junior stenographer மற்றும் Receptionist பணிகளுக்கு என்று தற்போது மொத்தமாக 14 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

CECRI தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், 10/ 12/ Graduate in any Degree படித்தவராக இருப்பது அவசியம். மேலும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 2 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். தப்பிகுதிகள் குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 14.02.2022 அன்றைய தேதியின் படி 28 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பில் காணலாம்.

CECRI ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு, Junior Secretariat Assistant பதவிக்கு ரூ.28,415/- , Junior stenographer பதவிக்கு ரூ.37,239/-, Receptionist பதவிக்கு ரூ.50,802/-ம் மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

CSIR தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த இதர விவரங்களையும் அதிகாரபூர்வ தளத்தில் காணலாம்.

CECRI விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் வினா[ப்பதாரர்கள் SC / ST / PwBD / Women / CSIR Employees ஆக இருக்கும் பட்சத்தில் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள இணைப்பின் வழியாக தங்களின் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தினமாக 14.02.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.

CECRI Notification PDF

CECRI Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!