CRPF வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.75,000/-

0
CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 50 காலிப்பணியிடங்கள் !!
CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 50 காலிப்பணியிடங்கள் !!

CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள் !!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) இருந்து General Duty Medical Officers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு திறமை உடைய ஆண் & பெண் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கீழே தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CRPF
பணியின் பெயர் General Duty Medical Officers
பணியிடங்கள் 50
கடைசி தேதி 13.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

General Duty Medical Officers பணிக்கு CRPF படையில் 50 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

GDMO வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 70 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CRPF கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Internship முடித்தவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

CRPF தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 13.05.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 13.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download CRPF GDMO Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!