சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021!!

0
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021!!
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021!!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Chennai Petroleum Corporation Limited நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் Advanced Attendant Operator (Process) பதவிக்கு மொத்தமாக 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் NAPS – CPCL
பணியின் பெயர் Advanced Attendant Operator
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
NAPS காலிப்பணியிடங்கள் :
  1. Chennai Petroleum Corporation Limited நிறுவனம் Advanced Attendant Operator (Process) பதவிக்காக 10 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.
  2. இப்பணிகளுக்கு பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

TN Job “FB  Group” Join Now

CPCL கல்வித்தகுதி :

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc (Physics, Chemistry) தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

CPCL உதவித்தொகை:

Advanced Attendant Operator (Process) ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.9,000/- முதல் ரூ.10,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

NAPS CPCL Jobs 2021 Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!