கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 17 நடைபெறுகிறது!!

2
கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பிப்ரவரி 17 நடைபெறுகிறது!!
கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பிப்ரவரி 17 நடைபெறுகிறது!!
கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 17 நடைபெறுகிறது!!

கோவையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17 ஆம் தேதி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

கோவையில் உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 15 முதல் கல்லூரி மாணவர்களுக்கு விலக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

இதுகுறித்து கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 17 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்த முகாமில் படிக்காதவர்கள் முதல் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு & பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் அவர்களுக்கு பயனர் எண் வழங்கப்படும். இந்த முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடி பணிநியமனம் வழங்கப்படும். இந்த வேலை கிடைத்தாலும் அரசு வேலை பதிவில் மாற்றம் ஏதும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!