தமிழகத்தில் இலவச பயண பேருந்துகளின் நிறம் மாற்றம் – அரசு ஆலோசனை!!

2
தமிழகத்தில் இலவச பயண பேருந்துகளின் நிறம் மாற்றம் - அரசு ஆலோசனை!!
தமிழகத்தில் இலவச பயண பேருந்துகளின் நிறம் மாற்றம் - அரசு ஆலோசனை!!
தமிழகத்தில் இலவச பயண பேருந்துகளின் நிறம் மாற்றம் – அரசு ஆலோசனை!!

தமிழகத்தில் சாதாரண கட்டணம் உள்ள பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பேருந்துகளில் மட்டும் வேறு நிறம் மாற்றலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறம் மாற்றம்:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் அமர்ந்த அன்றே 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றான நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாதாரண கட்டணம் உள்ள பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என எழுதி ஒட்டப்பட்டது.

தமிழக அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தம் – முதல்வரிடம் கோரிக்கை!

இந்நிலையில் சில மகளிர் பேருந்துகள் தெரியாமல் ஏறி நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இலவச கட்டணம் உள்ள பேருந்துகளின் நிறங்களை மாற்றலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் முற்றிலுமாக நிறத்தை மாற்றாமல் பேருந்துகளின் நடுவில் இளஞ்சிவப்பு நிறம் பூசலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து மாதிரி படங்களும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் அமைச்சர் இது குறித்து முடிவு செய்து உத்தரவிடுவார். அதன் பின்னர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் மாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Good Idea sir…. bit, Free ku pathil Girls ku half – rate nu pottirukalam…. Above 60 irukura periyavangaluku free – ticket pottirukalam… Just , my opinion….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!