கொச்சி கப்பல் தளத்தில் மாதம் ரூ.77,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம்..!

0

கொச்சி கப்பல் தளத்தில் மாதம் ரூ.77,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம்..!

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Technical Assistant, Store Keeper பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cochin Shipyard Limited
பணியின் பெயர் Junior Technical Assistant, Store Keeper
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Cochin Shipyard பணியிடங்கள்:

கொச்சி ஷிப்யார்ட் நிறுவனத்தில் Junior Technical Assistant, Store Keeper பணிக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கீழுள்ளவாறு பதவிக்கு தகுந்தாற்போல் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Junior Technical Assistant (Electrical) பணிக்கு Diploma in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Store Keeper பணிக்கு Graduate, Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Cochin Shipyard முன் அனுபவம்:

Junior Technical Assistant (Electrical) பணிக்கு Ship Building / Ship Repair Company / Marine related Engineering Company / Engineering Company / Government / Semi Government Company ல் குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Store Keeper பணிக்கு Shipyard / Engineering Company / Government / Semi Government Company ல் store keeping பணியில் குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Cochin Shipyard வயது வரம்பு:

இப்பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Cochin Shipyard ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.23,500/- முதல் ரூ.77,000/- வரையும் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Cochin Shipyard விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்றும், இவர்களைத் தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Cochin Shipyard தேர்வு முறை:

Objective type Online test.
Descriptive type Online Test.
Merit List.

Cochin Shipyard விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பித்து பயனடையவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 19.04.2022 ம் தேதி முதல் 10.05.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard Notification
Online Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!