TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

0
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த விலையில் சிறந்த பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவரா நீங்கள் உங்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் சுலபமாக தேர்ச்சி பெறலாம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இது போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு புதிய உத்வேகத்தை தருகிறது.

மேலும் TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்றும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு நடைபெற இன்னும் சிறிது நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தேர்வுக்கு கடுமையாக தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy திறமையான மற்றும் அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் இந்த வகுப்புகள் குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 என்ற இரு தேர்வுக்கும் உதவும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

இது குரூப் 4 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய தேர்வர்களிடம் இருந்து குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் போட்டித்தேர்வில் சுலபமான முறையில் வெற்றி பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் வகுப்புகள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!