இந்திய அரசு ரூபாய் அச்சகத்தில் வேலைவாய்ப்பு 2022 – 149 காலிப்பணியிடங்கள்..!

0
இந்திய அரசு ரூபாய் அச்சகத்தில் வேலைவாய்ப்பு 2022 - 149 காலிப்பணியிடங்கள்..!
இந்திய அரசு ரூபாய் அச்சகத்தில் வேலைவாய்ப்பு 2022 - 149 காலிப்பணியிடங்கள்..!

இந்திய அரசு ரூபாய் அச்சகத்தில் வேலைவாய்ப்பு 2022 – 149 காலிப்பணியிடங்கள்..!

இந்திய ரூபாய் அச்சகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இதில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் காலியாக உள்ள Welfare Officer, Supervisor, Secretarial Assistant, Junior Office Assistant & Junior Technician பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய ரூபாய் அச்சகம்
பணியின் பெயர் Welfare Officer, Supervisor, Secretarial Assistant, Junior Office Assistant & Junior Technician
பணியிடங்கள் 149
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.1.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CNP பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Welfare Officer, Supervisor, Secretarial Assistant, Junior Office Assistant & Junior Technician பணிகளுக்கென மொத்தம் 149 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Welfare Officer – 01 பணியிடங்கள்
  • Supervisor – 16 பணியிடங்கள்
  • Secretarial Assistant – 01 பணியிடங்கள்
  • Junior Office Assistant – 06 பணியிடங்கள்
  • Junior Technician – 125 பணியிடங்கள்
CNP கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree/ Diploma course in Social Science / Master of Arts in Social Work/ Diploma in Engineering/ BE / B. Tech / B. Sc in Printing/ Master degree in Hindi or English என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CNP வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Welfare Officer & Supervisor – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்சம் 30 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Secretarial Assistant & Junior Office Assistant – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்சம் 28 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Junior Technician – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்சம் 25 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்வையிடவும்.

CNP ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,780/- முதல் ரூ.1,03,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNP தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Exam மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

CNP விண்ணப்ப கட்டணம்:
  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

CNP விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 25.1.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.1.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!