CMWSSB சென்னை பெருநகர Apprentices வேலைவாய்ப்பு 2023 – 102 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!

0
CMWSSB சென்னை பெருநகர Apprentices வேலைவாய்ப்பு 2023 - 102 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!
CMWSSB சென்னை பெருநகர Apprentices வேலைவாய்ப்பு 2023 - 102 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!
CMWSSB சென்னை பெருநகர Apprentices வேலைவாய்ப்பு 2023 – 102 காலிப்பணியிடங்கள் || ரூ.9000/- உதவித்தொகை!

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், ஆனது அப்ரண்டிஸ்ஷிப் சட்டம் 1973ன் கீழ் ஓராண்டு தொழிற்பயிற்சி பெறுவதற்குத் தகுதியான பொறியியல் பட்டதாரி/டிப்ளமோ பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. இந்த பயற்சிக்கு 2020, 2021 & 2022 இல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 01.04.2023 முதல் 30.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CMWSSB
பணியின் பெயர் Graduate & Technician (Diploma) Apprentices
பணியிடங்கள் 102
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CMWSSB காலிப்பணியிடங்கள்:
  • Graduate Apprentices – 76 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentices – 32 பணியிடங்கள்

என மொத்தம் 102 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Graduate Apprentices கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician (Diploma) Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.21,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

வயது வரம்பு:

பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • CMWSSB உதவித்தொகை:
  • Graduate Apprentices – ரூ.9000/-
  • Technician (Diploma) Apprentices – ரூ.8000/-
CMW தேர்வு செயல் முறை:
  • Shortlisting
  • Interview
முக்கிய நாட்கள்:
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி : 01.04.2023
  • NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 15.04.2023
  • சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.04.2023
  • Shortlisted list தேதி: 08.05.2023
  • விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி: 15.05.2023 & 16.05.2023

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!