JIPMER பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.21,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Laboratory Technician பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்ககளும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 12.04.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Laboratory Technician |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
JIPMER காலிப்பணியிடங்கள்:
JIPMER நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Laboratory Technician பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
JIPMER வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
JIPMER கல்வித் தகுதி:
பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc (MLT), DMLT பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
JIPMER ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.21,200/- ஊதியமாக வழங்கப்படும்.
ICSIL-ல் Nursing Officer வேலைவாய்ப்பு 2023 – 50 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!
JIPMER தேர்வு செய்யப்படும் முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
JIPMER விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (12.04.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.