சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2020
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் (CMRL) காலியாக உள்ள துணை பொது மேலாளர் (Deputy General Manager) பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழேயுள்ள இனிய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Apply Online – Click Here Official Site – Click Here
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Very Helpful job news .
what is the last date of this job?