சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் (CMRL) காலியாக உள்ள Chief General Manager பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருந்தது. CMRL கழகத்தில் Chief General Manager பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CMRL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 55 வயது வரை இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் UG மற்றும் PG தேர்ச்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பதிவுதாரர்கள் Interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

CMRL கழகத்தின் இந்த அறிவிப்பு முன்னதாகவே வெளியிடப்பட்டு விட்டது. அதில் பதிவு செய்து கொள்ள 23.11.2020 அன்றே இறுதி தேதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CMRL Recruitment 2020

நிறுவனம் CMRL
பணியின் பெயர் Chief General Manager
பணியிடங்கள் 01
வயது வரம்பு 55
கல்வித்தகுதி UG & PG
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  23.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!