ரூ.3,40,000/- சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் வேலை – மிஸ்பண்ணிடாதீங்க!
Director (Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு:
- Director (Finance) பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree + CA / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 01.11.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
TN TRB 2500+ Graduate Teachers காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
விண்ணப்பிக்கும் முறை:
CMRL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் உடனே விண்ணப்பிக்கும்மரு கேட்டுகொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.