தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தமிழகத்தில் பணியிடங்கள்!!

0
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தமிழகத்தில் பணியிடங்கள்!!
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தமிழகத்தில் பணியிடங்கள்!!

தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தமிழகத்தில் பணியிடங்கள்!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் Project Scientist, and Project Technical Assistant பணிகளுக்கு என 24 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICMR NIE வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 30-40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PG Degree/ PG Diploma/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.72,325/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவு செய்வோர் Interview சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 15.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில்,அதற்க்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பிங்க அறிவுறுத்துகிறோம்.

Download ICMR NIE Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!