தமிழகத்தில் மத்திய மீன் வளத்துறை வேலை 2021 !! – மிஸ் பண்ணிடாதீங்க !!!

2
தமிழகத்தில் மத்திய மீன் வளத்துறை வேலை 2021 !! - மிஸ் பண்ணிடாதீங்க !!!
தமிழகத்தில் மத்திய மீன் வளத்துறை வேலை 2021 !! - மிஸ் பண்ணிடாதீங்க !!!

தமிழகத்தில் மத்திய மீன் வளத்துறை வேலை 2021 !! – மிஸ் பண்ணிடாதீங்க !!!

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) காலியாக உள்ள Young Professional-I & Senior Research Fellow பணிகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMFRI
பணியின் பெயர் SRF & YP – I
பணியிடங்கள் 04
கடைசி தேதி 22 & 23 Feb 2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CMFRI வேலைவாய்ப்பு 2021 :

Young Professional-I & Senior Research Fellow பணிகளுக்கு மொத்தம்,ஆகவே 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  1. Young Professional-I – குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை
  2. Senior Research Fellow – ஆண் – 35 வயது மற்றும் பெண் – 40 வயது

TN Job “FB  Group” Join Now

CMFRI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். வரும் 22.02.2021 & 23.02.2021 ஆகிய தினங்களில் இந்த நேர்காணல் சோதனை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CMFRI Job Notification PDFLINK 1 | LINK 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here