CIPET நிறுவனத்தில் ரூ.1,23,100/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

0
CIPET நிறுவனத்தில் ரூ.1,23,100 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021
CIPET நிறுவனத்தில் ரூ.1,23,100 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

CIPET நிறுவனத்தில் ரூ.1,23,100/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) ஆனது  காலியாக உள்ள Chief Manager and Manager பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு பணியிட விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Chief Manager and Manager
பணியிடங்கள் 08
கடைசி தேதி 30.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Chief Manager and Manager பணிகளுக்கு பல பாடப்பிரிவுகளில் மொத்தம் 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது

Manager வயது வரம்பு (அதிகபட்சம்):
  • Chief Manager – 50 வயது
  • Manager – 35 வயது

TN Job “FB  Group” Join Now

CIPET கல்வித்தகுதி :
  • Chief Manager – M.E அல்லது M.Tech/ PhD/ MBA அல்லது PG / B.Com/ CA அல்லது ICWA என இவற்றில் ஒரு தேர்ச்சியுடன் பணியில் 12 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Manager – MBA அல்லது PG தேர்ச்சியுடன் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Manager ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

CIPET தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Test with Skill அல்லது Practical Test அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விரிவான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Official Notification

Eligibility Criteria

Application form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!