ரூ.1.23 லட்ச ஊதியத்தில் சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!

0
ரூ.1.23 லட்ச ஊதியத்தில் சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!
ரூ.1.23 லட்ச ஊதியத்தில் சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!

ரூ.1.23 லட்ச ஊதியத்தில் சிப்பெட் நிறுவனத்தில் வேலை 2021 !!!

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Chief Manager & Manager பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Chief Manager & Manager
பணியிடங்கள் 03
கடைசி தேதி 22.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CIPET மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Chief Manager & Manager பணிகளுக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

CIPET வயது வரம்பு :

அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

CIPET கல்வித்தகுதி :
  • Chief Manager – MBA தேர்ச்சி அல்லது Public Administration பாடதிதில் PG தேர்ச்சி அல்லது PG Diploma in Management தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இவற்றுடன் 15 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Manager (Personnel & Administration) – MBA தேர்ச்சி அல்லது Public Administration பாடதிதில் PG தேர்ச்சி அல்லது PG Diploma in Management தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இவற்றுடன் 10 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Manager (Finance & Accounts) – CA/ ICWA/ SAS தேர்ச்சியுடன் 8 வருடங்கள் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
CIPET ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.03.2021 அன்றுக்குள் மேலாளர் (பி & ஏ), சிபெட் தலைமை அலுவலகம், டி.வி.கே தொழில்துறை எஸ்டேட், கிண்டி, சென்னை – 600032 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download CIPET Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!