சென்னை மத்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

0
மத்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !
மத்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

மத்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் செயல்படும் மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. CIPET நிறுவன அறிவிப்பில் மேலாளர் (Manager) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதி வரம்புகளின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CIPET 
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 08.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CIPET காலிப்பணியிடங்கள் :

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) Manager பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CIPET வயது வரம்பு :

இந்த நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

CIPET கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் MBA அல்லது PG Diploma in Management தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் பணியில் 10 வருடங்களாவது பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

CIPET ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CIPET தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்ந்த்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 08.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி – The Principal Investigator, CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai-600032.

Official Notification PDF

Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!