மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.70,000 ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!

0
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.70,000 ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்..!
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.70,000 ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்..!
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.70,000 ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் எனும் CIPET நிறுவனத்தில் தற்போது Legal Consultant பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேவைக்கு ஏற்ப காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)
பணியின் பெயர் Legal Consultant
பணியிடங்கள் As per Recruitment
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

CIPET காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Legal Consultant பணிக்கு தேவைக்கு ஏற்ப காலிப்பணியிடங்களை நிரப்ப CIPET நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CIPET கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி அல்லது Law பாடப்பிரிவில் டிகிரியுடன் Post Graduate பட்டம் முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது.

CIPET அனுபவ விவரங்கள்:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் legal and service matters களில் குறைந்தது 25 ஆண்டுகள் மத்திய அரசு அதிகாரியாக பணிபுரிந்து அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
  • மேலும் இப்பணிக்கு மத்திய அரசு / மாநில அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் legal and service matters களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CIPET வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 65 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் அவசியம் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

CIPET ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.70,000/- அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

CIPET தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கப்பட்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CIPET விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும்படி தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!