CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – ஜூலை 15 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - ஜூலை 15 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - ஜூலை 15 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – ஜூலை 15 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் (CIPET) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Professor, Assistant Placement Consultant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (15.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)
பணியின் பெயர் Assistant Professor, Assistant Placement Consultant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

CIPET காலிப்பணியிடங்கள்:

மத்திய பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் & டெக்னாலஜி (CIPET) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு 03 பணியிடங்களும், Assistant Placement Consultant பணிக்கு 01 பணியிடமும் என மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
CIPET கல்வித் தகுதி:
  • Assistant Professor (Plastic Technology) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, M.E, M.Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Assistant Professor (Polymer Science) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Ph.D Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Assistant Placement Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, M.B.A (HRM / PM) Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET / SLET / SET போன்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
CIPET அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

CIPET வயது வரம்பு:
  • Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Assistant Placement Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
CIPET ஊதியம்:
  • Assistant Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Assistant Placement Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CIPET தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து CIPET தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIPET விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 15.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

CIPET Notification Link

CIPET Qualification Link

CIPET Application Link

CIPET Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!