சிப்பெட் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அறிவிப்பு !

0
சிப்பெட் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அறிவிப்பு 2021
சிப்பெட் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அறிவிப்பு 2021

சிப்பெட் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான அறிவிப்பு 2021

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் லேட்டரல் என்ட்ரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET 
பிரிவின் பெயர் DPMT & DPT
கடைசி தேதி Second Week of July
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
சிப்பெட் அறிவிப்பு 2021 :

DPMT & DPT ஆகிய இரு படிப்புகளுக்கும் அட்மிஷன் நடைபெறுகிறது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

CIPET கல்வித்தகுதி :
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical/ Fiting/ Plastic/ Polymer/ Chemical Technology ஆகிய பாடங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

  • Physics/ Mathematics/ Chemistry/ Computer Science/ Electronics/ IT/ Biology/ Informatics Practices/ Biotechnology/ Technical Vocational Subject/ Agriculture/ Engineering Graphics/ Business Studies/ Entrepreneurship ஆகியவற்றில் ஏதேனும் மூன்று பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிப்பெட் தேர்வு செயல்முறை :

Merit அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் ஜூலை மாதத்தின் இரண்டாம் வாரத்திற்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download CIPET Admission Notification 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here