இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2020

0
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2020
இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2020

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை

இந்திய நிலக்கரி நிறுவனம் ஆனது அந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. தற்போது Finance துறையில் Director பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Coal India Limited
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 1
கடைசி தேதி 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் : Director (Finance)
காலியிடங்கள் :

நிலக்கரி நிறுவனத்தில் 01 Director (Finance) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளன.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்ச வயது 60 வரை இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர் புகழ்பெற்ற நிறுவனத்தில் கார்ப்பரேட் நிதி மேலாண்மை / கார்ப்பரேட் கணக்குகள் பகுதியில் அதிகபட்ச பத்து ஆண்டுகள் அல்லது குறைந்தது ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/- கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, Block No. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003 என்ற முகவரிக்கு 27.11.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!