CIL நிறுவனத்தில் ரூ.3,70,000 ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
CIL நிறுவனத்தில் ரூ.3,70,000 ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
CIL நிறுவனத்தில் ரூ.3,70,000 ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
CIL நிறுவனத்தில் ரூ.3,70,000 ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

கோல் இந்தியா லிமிடெட் (CIL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Chairman and Managing Director பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Coal India Limited (CIL)
பணியின் பெயர் Chairman and Managing Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

கோல் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

கோல் இந்தியா லிமிடெட்டில் (CIL) காலியாக உள்ள Chairman and Managing Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல் இந்தியா லிமிடெட் கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering Graduate, Chartered Accountant, Cost Accountant, Post Graduate, MBA, PGDIM ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.

கோல் இந்தியா லிமிடெட் அனுபவம்:

இப்பணிக்கு Finance, Business Development, Production, Operations, Marketing ஆகிய துறைகளில் பணி சார்ந்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கோல் இந்தியா லிமிடெட் வயது வரம்பு:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 45 வயது முதல் அதிகபட்சம் 60 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

CIL ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணியின் போது ரூ.2,00,000/- முதல் ரூ.3,70,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CIL தேர்வு முறை:

CIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக கொண்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

CIL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://pesb.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை Online-ல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 25.10.2022 என்ற இறுதி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!